யார் புத்திசாலி..?சீனாவா ?இந்தியாவா ?



எம்.எம்.நிலாமுடீன்-

10 நாளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை கட்டிய சீனாவா?

அல்லது தன்னிடம் உள்ள ரயில்வே குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தி ஒரே நாளில் செலவில்லாமல் 6370 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனையாக மாற்றிய இந்தியாவா..??

இனி யாராவது கியூபாவை பார் சீனாவை பார், அமெரிக்காவை பார் னு சொல்லறதை விட்டுட்டு ....
இந்தியாவை எடுத்துக்காட்டாக பிறருக்கு சொல்லுங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -