அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முதன்மை வேட்பாளராகிறார் வை.எல்.எஸ்.ஹமீட்...

ம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முதன்மை வேட்பாளராக களமிறங்குகிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்.

நேற்று மாலை கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி ஆகியோரிடையிலான சமாதான பேச்சுவார்த்தையின் பின்னர் சுமுகமான தீர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முதன்மை வேட்பாளர்காக அம்பாரை மாவட்டத்தில் தான் களமிறங்க உள்ளதாக சட்ட முதுமானி வைஎ.எல்.எஸ்.ஹமீட் இம்போட்மிரர் செய்திப்பிரிவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -