கருணை இல்லாக் கொரணா(கவிதை)


கருணை இல்லாக் கொரணா
+++++++++++++++++++++++++++
Mohamed Nizous


பார்மசியின் படியில் நின்று காக்கா கேட்டாரு
கொரணா பரவுமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே
பதிலாய் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

வாழும் இடத்தில் இருக்கும் போது கொரணா உன்னை மறக்கும்
நீ வீட்டை விட்டு வீதி வந்தால் உயிரைக் கூடப் பறிக்கும்
தெரியாதார் தெரிந்தோர்கள் யாராக இருந்தும்
ஒரு போதும் உரசிக் கொண்டு நின்று விடாதே
டொக்டர் சொல்வது அதில் அர்த்தம் உள்ளது

வண்டியோடு பெற்றோல் செட்டில் கூட்டம் சேர வேண்டாம்
போக முடியா சட்டம் இருக்க போடும் பெற்றோல் எதற்கு
ஊரடங்கு சட்டம் நீக்க ஓடி கடைக்குப் போயி
பீடி வாங்க ஆளை நெருக்கி கொரணா பரப்புவார்
சில ஆட்கள் செய்வதால்
பல நாட்கள் பெட்டிலே

நோய்கள் வந்து நொந்து போவோர் தினமும் மெஸேஜில் பார்த்தும்
சிலர் நோ ப்ரொப்லம் என்று சொல்லி சேர்ந்து கூத்து அடிப்பார்
படித்தோர்கள் பல தடவை படித்துப் படித்து உரைத்தும்
பட்டு மாயும் வரைக்கும் சிலர் பக்குவம் கொள்ளார்
கொரோணா என்பது அது கருணை அற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -