தலவாக்கலை சென்கிளையார் தோட்ட இளைஞர் கழகத்தினால் சென்.அன்றூஸ் பாடசாலை வளாகம், சென்கிளையார் தோட்ட நீர் தாங்கி போன்றன சிரமதான பணிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.இதன்போது அத்தோட்ட இளைஞர் யுவதிகள் கலந்துக்கொண்டு சிரமதான பணியில் ஈடுபடுவதை இங்கு காணலாம்.
இளைஞர்களால் சிரமதான பணி