கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! -- இலங்கை வலம்புரி கவிதா வட்டம் வகவம்- VAKAVAM- ஸ்தாபகக் குழு



அஸ்ரப் ஏ.சமத்-

சர்வதேச கவிதைப் போட்டி-2020
***********************************

கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
---------------------------------------------------------

இலங்கை வலம்புரி கவிதா வட்டம்
வகவம்- VAKAVAM- ஸ்தாபகக் குழு
தினக்குரல் பத்திரிகை அனுசரணையில் நடத்தும் சர்வதேச கவிதைப் போட்டி-2020



தலைப்பு: “தரணியெலாம் எங்கள் தாயகமாம்”

கவிதை
இன,மத, மொழி,நாடுசார் நல்லிணக்கத்தைப் பிரதிபலிப்பவையாக 40 முதல் 80 வரிகளுக்குள் எவ்விதப் பாவினத்திலும் இருக்கலாம்.
முற்றிலும் புதிதாக எழுதப்பட்ட கவிதையாக இருக்க வேண்டும்.
கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 21.04.2020

முதல் பரிசு: ரூ.25,000/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
2-ஆம் பரிசு: ரூ.12,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
3-ஆம் பரிசு: ரூ.07,500/= இலங்கைப் பணம்,விருது+ சான்றிதழுடன்.
இவற்றை அடுத்துச் சிறந்ததாகக் கருதப்படும் 10 கவிதைகளுக்கு தலா ரூ.1000/= பரிசு வழங்கப்படும்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

மேல்விவரங்களுக்கு
தாஸிம் அகமது,தலைவர்,+94 779664063,
Doctor Thassim <doctorthassim@gmail.com>

கலைக் கமல்,பொதுச்செயலாளர்,
+ 94 776602535

முகவரி
VAKAVAM
Founders Committee
No:9, Saudar’s Court, Colombu- 02 / 0779664063
--------------------------------------------------------------------
கவிதை ஆர்வ்வலர்கள் அனைவரும் இதைத் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -