உலக முஸ்லிம் லீக்கினால் 1000 உலா் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..



அஸ்ரப் ஏ சமத்-

லக முஸ்லிம் லீக்கினால் உறுப்பினர் மௌலவி இம்ரான் ஜமால்தீன், உறுப்பினர் வா்த்தகா் முஸ்லிம் சலகுதீன் மற்றும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளா் சருக் ஆகியோரினால் 1000 உலா் உணவுப் பொதிகள்

மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னக்கோனிடம் வழங்கி வைக்க்பபட்டது. இந் நிகழ்வு 13.04.2020 பம்பலப்பிட்டி பொலிஸ் மைதான மண்டபத்தில் நடைபெற்றது

கடந்த யுத்த காலத்தில் உயிா் நீத்த 1000 பொலிஸ் குடும்பங்களுக்கு இவ் உலா் உணவுப் பொதிகள் மேல்மாகனத்தி் உள்ள உரிய பொலிஸ் நிலையங்களினால் உயிா் நீத்த பொலிஸ் குடும்பங்களது வீடுகளுக்கு சென்று வழங்கி வைக்கப்படும். இப் பொதிகள் ஒவ்வொன்ரும் 5000 ருபா பெருமதி வாய்ந்தது. ஒரு மாத காலத்திற்காக உலா் உணவுப் பொருட்கள் இப் பொதிகளினல் அடங்குகின்றன.

World Muslim League organized urgent Relief in Sri Lanka to mitigate impact of Covid 19 Pandemic -
1000 packs dry rations each Rs.5000.00 distributed at Thimbrigasaya Police Park pavilion, was held today 13.04.2020 presided by World Muslim League - Member Moulavi Imran Jamaldeen ,
Businessman and member Islamic centre Muslim Salahudeen , and Mr Zarook Director of Islamic Center These packs was handed over to Senior D.I.G.Police Western Province Deshabandu Thenakoon, Here more than 25 O.I.C s from western provincial's Police division received these packs for distributed 1000 police families who are lost their life during the war.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -