இந்த சம்பவம் குறித்து மன நிகழ்வோடு பயன் பெற்றவர்கள் பொது மக்கள் அனைவரும் முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்....
நடந்த சம்பவம் இதோ!!
டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது...
அந்த லாரியில் கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது. வந்தவர்கள் இஸ்லாமிய சகோதர்கள்...
எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூவினர்...
1கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து க்யூவில் நிற்கவில்லை. ஆனால் பசிகொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து நாளைக்கு சாப்பாட்டிற்காக என்று வைத்துவிட்டு உறங்கி விட்டார்கள்…
மறுநாள் காலையில் மாவை பிரித்த போது, ஒவ்வொரு பாக்கெட்டுக்குள்ளும் ரூபாய் 15000 (பதினைந்தாயிரம்) இருந்தது.
பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிசுதானே..
இந்த திட்டத்தை செயல் படுத்தியவர் வேறு யாருமில்லை
அவர்தான் நடிகர் அமீர்கான்.
முகநூலில் இருந்து.