கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 310


ன்றைய தினம் (2020.04.21) இதுவரையில் கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்ட 6 நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 5 பேர் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்ற நபர் வரக்காபொல பிரதேசத்தில் பதிவானதுடன் இவர் கொரோனா தொற்று நோயாளியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்

இதற்கமைவாக இதுவரையில்இதேபோன்று இந்த நோயாளர்களில் 100 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -