கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தில் மின் பட்டியல் செலுத்த வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக கால்களின் அழுத்தத்தினால் டெப்பினை திறந்து கைகளை சுத்தம் செய்யும் சாதனம் இன்று (21) முதல் பாவனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹானின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்திற்கு மின் பட்டியல் செலுத்த மற்றும் சேவையின் நிமித்தம் வரும் வாடிக்iகையாளர்கள் தங்களது கைகளினால் டெப்பினை திறந்து கைகளை சுத்தம் செய்வது விட்டு, மீண்டும் டெப்பினை பூட்டுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த புதிய ரக சாதனம் பாவனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -