பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அதிர்ச்சி மரணம்


1988ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் இர்பான் கான் அறிமுகமானார். மேலும், தமிழ், ஹாலிவுட், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், பெருங்குடல் தொற்று காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, கடந்த சில நாட்களாக அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்தார். இவரின் மரணம் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -