ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதவிட்டுள்ளதாவது,
இந்த நிமிடம் வரையான நிலைவர அறிக்கையின்படி - ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 11,000 இலங்கையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. முடிந்தவரை வீட்டில் இருப்பதுதான் அது. உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக - உங்கள் கடமையைச் செய்து, தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் தயவுசெய்து பின்பற்றுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -