வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீராக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதுடன், பொது பயணிகள் போக்குவரத்தின் பாதுகாப்புத் தொடர்பாக கவனத்திற் கொள்ளப்படாத சில சந்தர்ப்பங்களும் உள்ளன. இது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -