அரசியல் பற்றி விவாதிப்பற்கு இது சரியான தருணம் அல்ல -நாமல் ராஜபக்ஷ

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நாடு எதிர்த்துப் போராடிவரும் நிலையில் அரசியல் பற்றி விவாதிப்பற்கு இது சரியான தருணம் அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் உடல்ன்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் வேகமாக பரவுவதை தடுக்கும் நே ஊரடக்கிலே ஊரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்தான பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -