எம்.எம்.நிலாமுடீன் -
அட்டாளைச்சேனையில் சுகாதாரக் கேடான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்து வருவதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் RHDS டாக்டர் சுகுணனின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இன்று முதல் அமுலுக்கு
வரும் வகையில் அட்டாளைச்சேனையில் மாடுகள் அறுப்பதற்கு தடை விதித்து அட்டாளைச்சேனை வைத்திய அதிகாரி டாக்டர் இஸ்மாயில்க்கு MOH சற்று முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையில் மாடுகள் அறுப்பதற்கு ஏதுவாக சுகாதார சீர்கேட்டை சீர் செய்யும்வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்..
அட்டாளைச்சேனையிலுள்ள மடுவத்தில், சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதாகவும், ... சுகாதார பரிசோதகர் PHI கண்டு கொள்வதில்லை என்று பேசிய பேச்சு சர்ச்சை உண்டுபண்ணிதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணம் உழைக்கும் நோக்கில் மாட்டுக் காரனுகள் சுகாதாரக் கேடான முறையில் மாடுகளை அறுத்து விற்பது இறைவனுக்கும் பொருந்தாது .நாசமாப் போவானுகள் !
இப்போ அறுங்கோ>நிலைமை சீராகாமல் கள்ளத்தனமாக அறுத்தால் உடன் போலிஸ் நடவடிக்கை இருக்கு ..
முதற்கண் இந்த விடயத்தை அரங்கேற்றிய Sulaim Ahamed க்கு நன்றிகள் : சுடச் சுட நடவடிக்கை எடுத்துள்ள -RDHS - Dr.சுகுணன் !அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் !
உரிய நடவடிக்கை எடுக்க உதவிய அட்டாளைச்சேனை மண்ணின் மகிந்தன் இளம் உயர் அதிகாரிக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் !