ஜே.எப்.காமிலா பேகம்-கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடக்கம் இன்று (5) காலை வரை 440 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 327 பேர் கடற்படை சிப்பாய்கள் என்பதோடு அவர்களிடம் இருந்து மேலும் 30 பேருக்கு தொற்று பரவியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று இனங்காணப்பட்ட 33 கொரோனா வைரஸ் நோயாகர்களில் 31 பேர் கடற்படை சிப்பாய்கள் என்பதோடு ஏனைய இருவரும் 13 வயது மாணவி மற்றும் 70 வயது பெண் ஒருவருமாக இருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -