மஸ்கெலியா சாமி மலை பகுதியில் பெரும் வெள்ளம் 150 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் நிர்க்கதி.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது இந்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது வீடுகள் பாதிப்புக்குள்ளாகின்றன பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமி மலைப்பகுதியில் இன்று பகல் பெய்த கடும் மழை காரணமாக அங்கு வசித்து வந்த 150 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கவலை தமிழ் மகாவித்தியாலயத்தில் வித்தியாலயத்திலும் தோட்டத்தில் உள்ள சிறுவர் நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
சாமி மலை கிராமம் கிரீன் போல்டர் தோட்டம் கீழ்ப்பிரிவு அவரால் கீழ்ப் பிரிவு உள்ளிட்ட பல தோட்டங்களில் சேர்ந்தேன் மக்கள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் சாமி மலை ஆறு பெருக்கெடுத்து இதன்காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்கு புகுந்துள்ளனர் இதன் காரணமாக நிர்க்கதிக்குள்ளான மக்களே இவ்வாறு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலை வரும் குழந்தை வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளிகளை தேட வேண்டும் என பொதுமக்கள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டவர்கள் சமூக இடைவெளி பெறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கதுதங்க வைக்கப்பட்டவர்கள் சமூக இடைவெளி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -