

வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?
விடை:
ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ
ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ
முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.
உலகின் மிகப் பெரிய வளைகுடா- மெக்ஸிகோ வளைகுடா.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?
விடை:
ருகைய்ய
ஜைனப
குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.
மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே'' (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
01 -உலகில் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது.? மாஸ்கோ
02 -அல் குர்ஆனில் (17:88) வசனம் கூறும் விடயம் என்ன? மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது
01. உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது? இந்தியா
02. நபி (ஸல்) அவர்களின் பேத்திமார் யாவர்? ருகைய்யா,
ஜைனப், குல்தூம்.
01. எந்த நாட்டில் கொடோபாக்சி எரிமலை உள்ளது.? ஈகுவேடார்
02. ஏலத்தில் விற்கப்பட்ட நபி யார்.? நபி யூஸுப் (அலை)அவர்கள்.
01. உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.? ஆசியா
02. அல்லாஹ்வினால் முதலில் படைக்கப்பட்ட பொருள் என்ன.? (கலம்) எழுதுகோல்
01 -முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
வில்கின்சன்.
02 -எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் அல்- குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது? அபூபக்கர் (ரலி)
01 -கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
ராஜஸ்தான்.
02 -வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?
வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு.
01 -காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?ரோஸ்.
02 -ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?ஹாவியா-
அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும்.
01 - தீப்பெட்டியைக் கண்டு பிடித்தவர் யார்.?
02 - ஆல் குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது? எத்தனை வசனங்கள்.?
01 -மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
02 - ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ந்து எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?
விடை:
01. ஓம்.
02.ஆது சமூகத்தாருக்கு.
01 - சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ?
02 - ஹிஜ்ரி ஆண்டின் நான்காம் மாதத்தின் பெயர் என்ன ?
விடைகள்
01. சீனா.
02. ரபிய்யுல் ஆகிர்
01 - சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
02 - வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்" அல்-குர் ஆன் வசனம் எது?
விடைகள்:01. மெக்மில்லன்.
02. அல் குர் ஆன் : 17 : 31
01 - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ?
02 - திருக்குர்ஆனின் விளக்க(விரி)வுரையின் அரபிச் சொல் எது?
விடைகள்:
01. ஜார்ஜ் வாஷிங்டன்.
02. தஃப்ஸீர்.
01 - ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ?
02 - கலீஃபா உமர் (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?
விடைகள்:
01. ஆர்.வாட்சன்வாட்.
02. பத்து
01 - இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
02 - அத்-துகான் எனும் குர்ஆன் அத்தியாயப் பெயரின் பொருள் என்ன?
விடைகள்:
01. கேரளா.
02. புகை.
01 - நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
02 - அலி (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?
01. நார்வே.
02. ஐந்து ஆண்டுகள்.
01 - இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன ?
02 - திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?
விடைகள்
01. 25 மாவட்டங்கள்.
02. அல்பகராவில் 282 வசனம்.
01 - இலங்கையில் எத்தனை மாகாணங்கள் உள்ளன.?
02 - பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
விடைகள்
01. 09 மாகாணங்கள்.
02. சூரத்துந் நம்ல் -எறும்புகள்
01 - இலங்கையின் நீளமான ஆறு எது.?
02 - உஸ்மான் (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்??
01. மகாவலி கங்கை 335 கி.மீ.
02. பன்னிரண்டு -12
01 - இலங்கையின் தேசிய மரம் எது.?
02 - அபிஸீனியா நாட்டின் மற்றொரு பெயர் என்ன.?
01. நாகமரம்.
02. எத்தியோப்பியா
01 - இலங்கையின் தேசிய மலர் எது.?
02 - சூரா அல்-முஸ்ஸம்மில், எத்தனையாவது அத்தியாயம்.?
01. நீல அல்லி.
02. அத்தியாயம் -73.
01 - இலங்கையின் பெரிய நகரம் எது.?
02 - அல் குரானில் மீம் என்ற எழுத்து இடம்பெறாத சூரா எது.?
01. கொழும்பு.
02. சூரத்துல் கெளதர்.
01 - இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் எத்தனை.?
02 - அல் குரானில் எத்தணை சூராக்கள் பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பமாகின்றன.?
01. தேர்தல் மாவட்டங்கள்-22.
02. 113 சூராக்கள்.
01 - உலகில் மிகப் பெரிய அஞ்சல் துறை கொண்ட நாடு எது.?
02 - அல்-குரானில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?
01. இந்தியா.
02. 7 சூராக்கள்.
01 - உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது.?
02 - அல்-குரானில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?
01. லண்டன்/டோக்கியோ
02. ரமலான் மாதம்.
01 - உலகிலேயே மிகப் பெரிய விலங்கு ஏது.?
02 - அல்-குரானில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
01. திமிங்கிலம்.
02. ஒரே ஒரு மாதத்தின் பெயர்.
01 - சூரியனை பூமி ஒரு முறை சுற்றிவர எடுக்கும் காலம்?
02 - அல்-குரானில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி கூறப்படும் சூரா எது?
01. 365 நாட்கள். 6 மணி 9 நிமிடம் 9.54 செக்கன்
02. சூரத்துல் கத்ர்.
01 - உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு.?
02 - அல்-குரானில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினங்கள் எது?
01. நேபாளம்.
02. ஈ (22:73) 2. சிலந்தி (29:41)
01 - இம்போட்மிரர் இணையத்தளம் ஆரம்பித்த ஆண்டு எது.?
02 - இம்போட்மிரரின் ரமழான் கேள்வி பதில் நிகழ்வின் அனுசரணையாளர் யார்?
01. 2011
02. நிந்தவூர் EFC உரிமையாளர் நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர் தாஹீர் அஸ்ரப்.
01 - உலகிலேயே மிக நீளமான குகை எது?
02 - திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
01. மாமத் குகை.
02. யஸ்ரிப்
#ரமழான்
#கேள்வி
#ரமலான்
#பதில்
@ரமழான்
@கேள்வி
@பதில்
@ரமழான் கேள்வி பதில்