உலகளவில் 36 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு...! முக்கிய நாடுகளின் நிலவரங்கள்



பிரேசிலில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஈரானில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தையும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தையும் நெருங்கியுள்ளது. 
அமெரிக்காவில் பாதிப்பு 12 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 69 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஸ்பெயினில் 2 லட்சத்து 47ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 48ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இத்தாலியில் உயிரிழப்பு 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
பிரேசிலில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஈரானில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -