கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதி முயற்சி


ஜே.எப்.காமிலா பேகம்-
ட்ரான் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான இலகு முயற்சியை பயன்படுத்தி,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது.
இவ்வாறு மருந்து விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் முன்வந்து பதிவு செய்யலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -