சாய்ந்தமருது புதுமுக அரசியல்வாதிக்கு மான்குட்டி ஜூனைடீனின் காட்டமான பதில்! (வீடியோ)


சாய்ந்தமருது புதுமுக அரசியல்வாதி ஒருவர் தன்னைப்பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை, முகநூல் செய்திச்சேவை ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் குறித்த அரசியல்வாதியுடன் நேரடி விவாதம் ஒன்றுக்கு தயாராய் இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் குறித்த கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளருமான எம்.எம்.ஜூனைடீன் மான்குட்டி அவர்கள் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் தனக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் வெளிவந்த வீடியோ கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஜூனைடீன் அவர்களது கல்முனை இல்லத்தில் 2020.04.05 ஆம் திகதி இடம்பெற்றது.

அவர் குறிப்பிட்ட கருத்துக்களின் முழுவடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது: வீடியோ உதவி நியூஸ் டே



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -