பதவி விலகத் தயார்: அஜித் அதிரடி அறிவிப்பு!


ஜே.எப்.காமிலா பேகம்-
னது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமில் சேர்க்காமல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றதாக வெளிவரும் செய்திகளை நிராகரிப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை எவராவது உறுதிப்படுத்தினால் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தனது மகள் பெலாரஸில் கல்வி கற்று வருவதாகவும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -