அனுஷா சந்திரசேகரன் தொண்டமானுக்கு நேரில் அஞ்சலி...

தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மறைந்த அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -