கிண்ணியா அல் அக்ஸா ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுக்கு செயலட்டை பயிற்சி வினாக்கள் கையளிப்பு


எம்.ஏ.முகமட்-
கொரோனா கொவிட் 19 அசாதாரண சூழ் நிலையை கருத்திற் கொண்டு கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள தி/அல் அக்ஸா ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுக்கு செயலட்டை பயிற்சி வினாக்கள் தற்போது வழங்கப் பட்டு வருவதாக அதன் அதிபர் ஏ.எம். ஜாபீர் தெரிவித்தார்.
சுற்றாடல்,தமிழ், கணிதம் போன்ற பாடங்களுக்கான செயலட்டை பயிற்சி வினாக்கள் வகுப்பாசிரியர்கள் ஊடக வழங்கப் பட்டு வருவதாக அதிபர் ஏ. எம்.ஜாபீர் மேலும்
குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -