மீஸானின் உதவும் கரங்கள் திட்டம் அம்பாறையில் நடைபெற்று வருகிறது.


அபு ஹின்ஸா-
கொவிட் 19 தோற்றுக்காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் நோக்கில் அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்காவினால் உருவாக்காப்பட்ட "உதவும் கரங்கள்" திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள், தனவந்தர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என்.நூருள் ஹுதா, உப தலைவர் அப்ரிடீன் எம்.சரிபுத்தின், கணக்காளர் நாசிக் பதுர்த்தின், இணைப்பாளர் ஜௌசான் ரஹீம், உட்பட அல் மீஸான் பௌண்டசன் பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -