மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்கள் உள்ளிட்ட சகல கல்வி நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அவசியம் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -