புறகோட்டையில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

லங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்குச் சட்டம் இன்று நாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டபோது மக்களின் இயல்பு வாழ்க்கை வளமைக்குத் திரும்பியதை அவதானிக் முடிந்தது. 

இந்த வகையில் தலை நகர் கொழும்பில் ஊரடங்குச் சட்டம் தொடராக அமுல்படுத்தியிருந்த நிலையில் சுமார் 66 நாட்களுக்குப் பின்னர் இன்று அகற்றப்பட்ட பின்னர் சகலரும் முக்க கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனப் பொலிஸார் தெரவிக்கின்றனர்.இன்று புறகோட்டையில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -