ஹம்தான் மொஹமட் இக்ராம் டூ இன் வன் ஹேண்ட் வோஸ் டிவைஸ் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளார்


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
திஹாரி அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சாதாரணம் வரை படித்து தற்போது விஞ்ஞான கல்வி நிலையத்தில் உயர்தரப்பிரிவில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனான ஹம்தான் மொஹமட் இக்ராம் டூ இன் வன் ஹேண்ட் வோஸ் டிவைஸ் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளார்.
இவ்வாறு இவர் கண்டு பிடித்த இயந்திரத்ததை வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் தனது பெற்றோருக்கு மட்டுமல்லாது தனது கிராமத்திற்கும், கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார். இவ்வாறானவர்களின் புதிய கண்டு பிடிப்புக்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவி இவரின் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் பங்களிப்புச் செய்து இன்னும் பல கண்டு பிடிப்புக்களுக்கு உக்கமளிக்க வேண்டும். மாணவனுக்கு வாழ்த்துக்கள்.

Two in one Hand Wash Device Machine Invention By Hamdhan Mohamed Ikram from Thihariya Science Education Center He Handed Over machine for free to Wathupitywala Hospital. -ASM Javid
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -