கட்டுப்பாடுகளை தளர்த்திய ஈரானில் நேற்று 107 பேர் மரணம்!


J.f.காமிலா பேகம்-
கொரோனா கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று நினைத்து கட்டுப்பாடுகளை தளர்த்திய ஈரானில் நேற்று மட்டும் 107 பேர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமுல் செய்துள்ளது.
187427 பேர் ஈரானில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8837 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -