காரைதீவு விபுலாநந்த நற்சேவை ஒன்றியத்தால் பாடசாலைகளுக்கு 13 கைகழுவும் இயந்திரங்கள் அன்பளிப்பு!


காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு விபுலாநந்தா நற்சேவை ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்) காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர்.

 ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைப்பதைக் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -