33 வருடத்திற்கு முன் நடந்த அரந்தலாவ படுகொலை தாக்குதல்;நீதி கோரி மனு!

ஜே.எப்.காமிலா பேகம்-

33 வருடங்களுக்கு முன் நடந்த அரந்தலாவ பிக்குகள் படுகொலைக்கு நீதி கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஞானாஉல்பத்த தேரரினால் இம்மனு இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஜூலை 2ம் திகதி விடுதலை புலிகளின் தாக்குதலில் சுமார் 30 பிக்குகள் வரை பலியாகினார்கள்.

பாதிக்கப்பட்ட தரப்புக்கு 2 கோடி ரூபா நட்டஈடும் மனுவில் கோரப்பட்டுள்ளதோடு, அரச புலனாய்வு பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -