இறக்குமதி செய்யப்பட்ட 4000 ற்கும் மேற்பட்ட கொள்கலங்கள் (கண்டேனர்) கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே 21ம் திகதி முதல் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
இதனால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலங்கள் வெளியே பெற இறக்குமதியாளர்கள் பெருமளவு ஆர்வம்காட்டவில்லை என்று அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் கூறுகிறது.
இதுபற்றி சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவிடம் வினவினோம்.
அதற்கு பதிலளித்த அவர், மிக விரைவில் இந்த அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கண்டேனர்களை வெளியே பெற தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக கூறினார்