கறுப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்: வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு


அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதையடுத்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை அனுப்பியுள்ள அதிபர் டிரம்ப், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -