எச்.எம்.எம்.பர்ஸான்-கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டார இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அப்பகுதியிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்த நிகழ்வு சனிக்கிழமை (06) இடம்பெற்றது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வடிகான்களில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் மழைநீர் வடிந்தோட முடியாமல் அடைபட்டுக் கிடந்த மண் போன்றவற்றை இளைஞர்கள் அப்புறப்படுத்தினர்.
தாமாக முன்வந்து இப் பணியை மேற்கொண்ட இளைஞர்களுக்கு அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -