பிரதிப் பொலிஸ் மா அதிபா் வருன ஜயசுந்தர அவா்கள் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாக பொலிஸ் ஆனைக்குழு, மற்றும் தோ்தலை ஆனைக்குழுவின் அனுமதியுடன் நியமிக்க்பபட்டுள்ளாா். என பொலிஸ் ஊடக பேச்சாளா் ஸ்ஜாலிய சேனாரத்தின தெரிவித்தாா்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாட்டில் நடைபெற்று வரும் பாதாள கோஸ்டி குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து பாவனை வியாபாரம் போன்ற குற்றங்களை விசேட அதிரப் படை ஊடாக சட்டத்திற்கு முன் கொண்டு வந்து அவற்றை நாட்டில் இருந்து இல்லாமல் செய்யுத் திட்டதிற்கமைய வருன ஜயசுந்தர நியமிகக்பட்டுள்ளாா். இவா் ஏற்கனவே வட கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் அம்பாறை மவாட்டத்தில் உள்ள காரைதீவு விசேட அதிரப்படை முகாமில் உதவி பொலிஸ் அத்தியட்சகரகாவும் சிரேஸ்ட பொலிஸ் சுப்பிரிண்டனாகவும் கடமையாற்றி கொழும்பு வடக்கில் விசேட அதிரப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபரகவும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.