ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனை ஸ்ரீ.லசு.க்ட்சிகளில் உள்ள உள்ளுராட்சி உறுப்பினர்கள் , இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கொண்ட முஸ்லிம் அமைப்பின் கூட்டம் இன்று 29 ஆம் திகதி தெகிவளையில் உள்ள சகராண் வரவேற்பு மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச , முன்னாள் அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, காமினி லொக்குகே, பேராசிரியா் ஜிஎல்.பீரிஸ் முன்னாள் அமைச்சா் பைசா் முஸ்தாபா ஆகியோா்கள் இங்கு உரையாற்றினாா்கள். இம்முறை தோ்தலில் முஸ்லிம்களது வாக்குகளை அதிகரிப்பது அதற்கான வேலைத்திட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த உள்ளுராட்சி உறுப்பிணா்களிடையே கலந்துரையாடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனை முஸ்லிம் அமைப்பின் கூட்டம்!