பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை..!

ஜே.எப்.காமிலா பேகம்-
பிரபல ஹாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு வீட்டில் வைத்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள இவருக்கு வயது 34 ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் வாழ்க்கை, படமாக எடுக்கப்படுகின்ற நிலையில், அதில் டோனிக்கு பதிலாக சுஷான்ட் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக தற்கொலை செய்வது போன்ற படக்காட்சிகளிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -