தேர்தல்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்

தேர்தல்கள் முறைப்பாடுகளை தொலைபேசி, மின்னஞ்சல், வைபர், வாட்ஸ் அப், தொலைநகல் மற்றும் முகப் புத்தகத்தினூடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் முறைப்பாடுகள் தொடர்பில் முகாமைப்படுத்துவதற்கான பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரசாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் இந்த பிரிவில் முறைப்பாடு பதிவுசெய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முறைப்பாடுகளை, தொலைபேசி

011 2 886 179

011 2 886 421

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -