எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளது.
அம்பலங்கொட, விலேகொட தர்மயுக்திகாராமய விகாரை வளாகத்தில் சுமார் 200 பேரை பயன்படுத்தி இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒத்திகை பார்க்கப்படுகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதற்கு தலைமை வகிக்கிறார்.
சுகாதாரத் துறையினர் வழங்கிய சுகாதார நெறிமுறைகளை தேர்தல் வாக்களிப்பில் பின்பற்றுவது எப்படி என்பது இதில் பார்க்கப்படுகிறது