ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அவர் சார்பிலான கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பலத்தை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இல்லாவிட்டால் தனக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சங்கட நிலையே ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.