மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதிக்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 29ம் திகதியில் இருந்து மேலதிக வகுப்புகளை நடத்த முடியும் என்று சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கு முன் இந்த திகதி வரும் 15ம் திகதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.