எம்.எஸ்.எம். நவாஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு

எப்.முபாரக்-

ந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் கிராம அதிகாரியாக கடந்த 29 வருடங்களாக சேவையாற்றி வெள்ளிக்கிழமை (12) எம்.எஸ்.எம். நவாஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவர் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் கூடுதலானவற்றில் கிராம அதிகாரியாகவும்,பதில் சேவகராகவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.

சமூக சேவை விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கந்தளாய் பேராறு பிரதேசத்தில் பாடசாலை மற்றும் பல விளையாட்டு கழகங்கள் உருவாக காரணமானவராகவும் திகழ்ந்துள்ளார்.
இவர் முகம்மது சாலிஹ் ஆமினா ஆகியோரின் செல்வப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -