ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த தினத்திலும் தேர்தல் நடாத்த முடியால் போனதன் பின்னர் இன்று (10) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி, புதன்கிழமை தேர்தலை நடாத்துவதற்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அதி விசேட வர்த்தமானி
பாராளுமன்றம் கடந்த மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாமல் போனதன் பின்னர் மீண்டும் ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறித்த தினத்திலும் தேர்தல் நடாத்த முடியால் போனதன் பின்னர் இன்று (10) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி, புதன்கிழமை தேர்தலை நடாத்துவதற்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...