அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
புளொயிட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நியூயோர்க் நகரில் அமைதிப் பேரணி நடந்தது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மற்றும் வெள்ளையினத்தவரும் பங்கேற்றனர்.