ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன திசாநாயக்க இந்த அழைப்பை விடுத்தார்.