அப்பிள் நிறுவனம் இலங்கையில் உள்ள நிறுவனத்திற்கு எதிராக வழக்கு!


J.f.காமிலா பேகம்-
லக புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம், இலங்கையில் உள்ள நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமது அனுமதி இன்றி நிறுவன சின்னத்தை பயன்படுத்தியதற்கு எதிராக, கடந்த 21ம் திகதி கொழும்பு வர்த்தக நீதிமன்றில் ஸ்டசன் எக்ஸ்போர்ட்(stassen export) என்கிற நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கில் விளக்கம் அளிக்க குறித்த இலங்கை நிறுவனத்திற்கு, வரும் ஆகஸ்ட் 17ம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -