சாய்ந்தமருது நௌபர் (prison officer) திடீர் மரணம்!


சாய்ந்தமருது 3ம் குறிச்சியை சேர்ந்த எனது மிகவும் நெருக்கத்திற்குரிய எனது அயல் வீட்டு உறவினரும் என் இளமை பருவ பாடசாலை நண்பருமாகிய அலியார் நௌபர் (prison officer) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு நான் மிகுந்த கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன் எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறந்த மனவலிமையை கொடுத்து அவர்களின் கவலையையும் போக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதோடு
அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து மேன்மையான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை பரிசளிக்க வேண்டுமென்று நானும் எனது குடும்பமும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -