இலங்கை விமானப்படைக்கு பயிற்சிக்கான பயன்படுத்தும் 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.
இதற்காக சர்வதேச மட்டத்தில் கேள்வி மனுவும் கோரப்படவுள்ளது.
தற்போது பயிற்சிக்காகப் பயன்படுத்திவரும் 2 ஹெலிகொப்டர்களும் 1981ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாக அமைச்சரவையில் இன்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புதிய ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான யோசனையையும் முன்வைத்தார்.