மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 வருட சிறை!

ழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12 வருடகால சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றத்தினால் நேற்று(28) விதிக்கப்பட்டுள்ளது.


பதவியிலிருந்தபோது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தமை, நம்பிக்கையை உடைத்தமை, ஊழல் மோசடி உள்ளிட்ட முதற்கட்ட 7 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.


இந்நிலையில் விசாரணையின் நிறைவில் குற்றங்கள் நிரூபணமாகியதை அடுத்து சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :