நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி மரணமடைந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த சிவரூபன், நந்தினி ஆகியோர்களின் மகனான யக்ஸன் (வயது 14) என்பவரே அரக்கல் குளத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
இவர், பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -