இந் நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சரும்,தொலைபேசி சின்ன 09ம் இலக்க வேட்பாளருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்மந்தமாக மக்களுக்கு தெளிவு படுத்தினார்
மேலும் இந் நிகழ்வில் தொலைபேசி சின்ன 04ம் இலக்க வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் 06ம் இலக்க வேட்பாளருமான எம்
ஐ.எம் மன்சூர்,05ம் இலக்க வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம் தவம்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம் ஜெமீல்,எம்.எஸ் உதுமாலெப்பை,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் றோஸன் அக்தார்,வைரகவி எம்.எஸ்.எம் நிசார் ஏ.சி
ஏ.சத்தார்,ஏ.எம்.பைறோஸ்,எம்.நாவாஸ் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாலர் ஏ.சி யஹியாக்கான்,கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி சாரீக் காரியப்பர்,கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.எச் ஹனீபா,உட்பட கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்